பொங்கல் வாழ்த்துக்கள்
பழையன கழிதலும் ; புதியன புகுதலும்
வாழையடி வாழையாய் வந்தா
நல்லதோர் முதுமொழி தை மாத
முதல் நாள் தை திருநாள்
பொங்கல்; விடியும் வேலை
நீராடி நற் திங்கள் பொழுதில்
பொங்கல் விழா ; திருவிழா கோலமாய்
தை பொங்கல் திருவிழா
சமயவிழா தமிழர் விழா உழவர் விழா இனிய விழா
அனைவர்க்கும் பொங்கல் வாழ்த்துக்கள்