பொங்கலோ பொங்கல்

புதுப்பானையில் பொங்கும்
பொங்கல் போல்
மனித மனங்களில்
நல்ல சிந்தனைகள் நிறைந்து
புதுப்புனல் போல் உள்ளமெங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்
எல்லோருக்கும் இனிய
பொங்கல் நல்வாழ்த்துகள்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (14-Jan-25, 6:27 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : pongalo pongal
பார்வை : 7

மேலே