எரிவது

மழையில் நனைந்தும்
எரிவது நிற்கவில்லை-
ஏழை வயிறு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (26-Jun-17, 7:26 pm)
பார்வை : 95

மேலே