காதல்

என்னவள் வெறும் புறத்தே
மட்டும் அழகியல்லள் -அகத்தேயும்:
பேரழகி , என்று எனக்கு
தன் மனதில் இடம் தந்து
' உன்னைத்தான் என் மனதில்
என்னவனாய் வைத்து பூஜிக்கிறேன்"
என்று சொன்னபோது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Jun-17, 6:06 pm)
Tanglish : kaadhal
பார்வை : 371

மேலே