பூ முதல் இட்லித்தட்டு வரை

பசியில் அமர்ந்திருக்க ,
இட்லீ பானையில் நீர் தெளித்து,
இதழ் விரித்து, பரிமாறினாள்,
இனித்தது - தேன் போல்

எழுதியவர் : பூபாலன் (26-Jun-17, 7:40 pm)
சேர்த்தது : பூபாலன்
பார்வை : 137

மேலே