தேவதை உருவில் வருபவள்
நிஜத்தில் காணும் உருவத்திலும் !
நினைவில் காணும் உருவத்திலும் !
கனவில் காணும் உருவத்திலும் !
ஏதேனும் மாற்றங்களோடு
வருவாய் என எதிர்பார்த்தால்
நிச்சயமாய் வரமாட்டேன் என்கிறாய் !
அதே "தேவதை "எனும்
உருவத்தில் தான் வருவேன்
என அடம்பிடிக்கிறாய் !