திரள்நிதி வேந்தர்

வாங்க சோசியரே. உட்காருங்க. அவர்

குளிச்சிட்டு இருக்கிறார்.

@@@@@@@

மெதுவா வரட்டுமுங்க. அவசரம் இல்லை.

@@@@@@

ஏனுங்க நம்ம குடும்ப சோசியர்

வந்திருக்கிறார்.

@@@@@@@

அஞ்சு நிமிசத்தில் வர்றேன்.

@@#@@@@@

(ஐந்து நிமிடம் கழித்து): வணக்கம்

சோசியரே. பையனோட சாதகத்தைக்

கணிச்சு அவனுக்கு நல்லா பேரா

தேர்ந்தெடுத்துட்டீங்களா?

@@@@@@@@

உங்க பையன் பிறந்த நேரம் மிக

அருமையான நேரம். வருங்காலத்தில்

அவன் மாபெரும் அரசிய்ல் தலைவரா

வருவான். திரள்நிதி திரட்டியே பெரிய

கோடீஸரன் ஆவான். அதனால

அவனுக்குப் பொருத்தமான பேரு


'திரள்நிதி வேந்தர்'. இந்தப் பேரு

வரலாற்றில் நிலைச்சு நிற்கும். காலத்தை

வென்று நிற்கும் புகழ்

திரளல்நிதிவேந்தருக்குக் கிடைக்கும்..

#@@##@##

சரி நான் வரட்டுங்களா?

@@@@@@

அந்த அன்பளிப்பை நம்ம சோசியருக்கு

கொடும்மா. போயிட்டு வாங்க சோசியர்

ஐயா.

எழுதியவர் : மலர் (20-May-25, 10:20 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 11

மேலே