ஹைக்கூ

வேலையில்லாத் திண்டாட்டம்
எந்நேரமும் சுற்றிக்கொண்டே
பூமி

எழுதியவர் : சபியுல்லாஹ் (17-Feb-18, 5:56 pm)
Tanglish : haikkoo
பார்வை : 198

மேலே