பீர் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  பீர்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  31-Jan-2015
பார்த்தவர்கள்:  31
புள்ளி:  0

என் படைப்புகள்
பீர் செய்திகள்
பீர் - கவிபுத்திரன் எம்பிஏ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jan-2015 3:17 pm

பத்து மாதம் காத்திருந்து
பக்குவமாய் உன்னை பெற்றெடுத்தேன்
பாவி மக நீ வந்து
பெண்ணா பிறந்திட்டியே!

பெண் குழந்தைய மத்தவங்க
மண் கொடுத்து கொண்டப்போ
பாவி என்னால
உன்ன கொல்ல மனசில்லையே!

தினமும் குடிச்சிபுட்டு
உங்கப்பா வருவாரு
உன்ன கொல்ல சொல்லி
வார்த்தையல சீறுவாறு!

அவர் உன்ன கொல்ல துணிச்சப்போ
அவர கீழ தள்ளுனேனே
உன்ன நெஞ்சோடு அணைச்சு
அள்ளுநேனே!

பத்து பாத்திரம் தெய்ச்சுதானே
உன்ன பள்ளிகூடம் அனுப்பி வச்சேன்
தினம் குடிச்சிபுட்டு வந்தடிக்கும்
வேதனையே அனுபவிச்சேன்!

காசை எல்லாம் கள்ளா குடிச்சதாலே
பொங்கலுக்கும்
சோறு பொங்கல
மனசு தாங்கலே!

பன்னிரண்டு வயசுல நீ வயசு

மேலும்

அதிக நாட்களாக தொடர்பு இல்லாததால் தவறுகள் ஏற்படலாம் தோழரே.. இனி வரும் படைப்புக்களில் அதனை திருத்தி கொள்கிறேன்... உங்களை போன்றவர்கள் கருத்து சொல்லும் போது மகிழ்ச்சி அடைகிறேன்...தங்கள் ஆதரவு என்றும் தேவை 31-Jan-2015 4:28 pm
தங்கள் கருத்திற்கு நன்றி தோழரே. 31-Jan-2015 3:33 pm
சொல்ல வந்த கருத்து உண்மையில் அருமையானது நண்பரே.......... அதற்கு எனது வாழ்த்துக்கள் ......... தாங்கள் நண்பரென ஏற்று இக்கருத்தை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன் .......... கவிதை இன்னும் சற்று மெருகேற்றி இருக்கலாம் .......... அங்கங்கு உரைநடை போல காட்சி தருவது நல்ல பாடுபொருளின் மதிப்பை இழக்க செய்கிறது ....... சற்று நேரம் எடுத்து கவிதை வடியுங்கள் வாசித்து பிறகு பதிவிடுங்கள் .......... நல்ல முயற்சி வாழ்த்துக்கள் 31-Jan-2015 3:30 pm
கருத்துகள்

மேலே