GURU - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : GURU |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 25-Mar-1972 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 28-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 49 |
புள்ளி | : 1 |
நான் படிப்பதில் ஆர்வம் உள்ளவன் .
ஒரு பெண் மருத்துவர் இடம் நான் தவறாக காய்ச்சல் மாத்திரை கணவருக்கு கொடுத்திட்டேன்
என்றாள் .
மருத்துவர் பெண் இடம் நீ கவலைப்படாதே இன்று இரவுக்குள் அவருக்கு காய்ச்சல் வரவழைத்துவிது, மருந்து வீண்போகாது என்றார்.

நம் நாட்டில் கோவில்கள், தெருக்கள், சிக்னல் என்று எங்கு பார்த்தாலும் பிச்சைக்கார்கள் பிச்சையெடுப்பதை நாம் பார்க்கிறோம். வயதானவர்கள், ஊனமுற்றோர், பெண்கள், குழந்தைகள் என அணைத்து வயதினரும் பிச்சை எடுக்கின்றனர். அவர்களுக்கு பிச்சை போடுவது சரியா? தவறா? சிலர் பார்த்தால் நன்றாக தான் இருப்பார் அதனால் பிச்சை போடாமல் சென்று விடுவோம், சிலர் பார்க்க பாவமாக இருக்கும் ஆகையால் 5 அல்லது 10 போட்டுவிட்டு சென்று விடுவோம். இது சரியா, தவறா என்பதை பதிவு செய்து அதற்கான காரணத்தையும் கருத்து பகுதியில் பதிவிடுங்கள்.
நான் மேயர் ஆனால் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுக
நான் மேயர் ஆனால் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுக