எதையும் வீண் செய்ய கூடாது

ஒரு பெண் மருத்துவர் இடம் நான் தவறாக காய்ச்சல் மாத்திரை கணவருக்கு கொடுத்திட்டேன்
என்றாள் .

மருத்துவர் பெண் இடம் நீ கவலைப்படாதே இன்று இரவுக்குள் அவருக்கு காய்ச்சல் வரவழைத்துவிது, மருந்து வீண்போகாது என்றார்.

எழுதியவர் : குரு (28-Feb-18, 5:14 pm)
சேர்த்தது : GURU
பார்வை : 441

மேலே