வறட்டு கட்சி

தலைவரே நம்ம கட்சிய ஆளில்லாக்

கட்சின்னு சொன்னாங்க.

@@@@

அதுக்கென்னடா? நம்ம கட்சில இருக்கிற

ஒவ்வொரு தொண்டனும் பத்தாயிரம்

வாக்குக்கு

சமம்டா.

@@@@@


சில ஊடங்கள் நம்ம கட்சிய வறட்டு


கட்சின்னு சொல்லறாங்க தலைவரே.

@@@@@@

வறட்டு கட்சி இல்லடா. முரட்டுக் கட்சிடா.

நம்ம கட்சில எப்படிப்பட்டவங்களை

உறுப்பினர்களா சேர்க்கிறோம்ங்கிறது

உலகம் அறிஞ்ச இரகசியம்டா.

@@@@@@@

பழம்பெரும் ர-----டிகள் எல்லாம் கட்சில

முக்கியப் பொறுப்புகள்ல நம்ம கட்சில

இருக்கிறாங்க. அவுங்களோட சீடர்களும்

அவர்கள் பேச்சுக்குக் கட்டுப்பட்டவங்க.

அவனுக தொகுதிகளைச் சுற்றி ஒருமுறை

வந்தாலே நம்ம கட்சிக்கு வாக்கு கொட்டு

கொட்டும்னு கொட்டும் தலைவரே..

@@@@

நீங்க சொல்லறது நூத்துக்கு நூறு சரிங்க

தலைவரே.

எழுதியவர் : மலர் (15-Aug-25, 8:15 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 16

மேலே