எப்பிடிடா கண்டுபிடிச்ச

எப்பிடிடா கண்டுபிடிச்ச?
@@@@@@@

நான் எந்தக் கட்சின்னு எப்பிடிடா கண்டுபிடிச்ச?

@@@@@@

நீ பேசற பலவிதமான பொயகள் தான் நீ உறுப்பினரா இருக்கும்

கட்சியின் அடையாளங்கிறது நம்ம ஊர் மக்களுக்கே தெரியுமே?

எழுதியவர் : மலர் (11-Aug-25, 9:18 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 6

மேலே