எம் பேரம் பேரு எலும்பா
ஏன்டி செம்பருத்தி உங் கொழந்தைக்கு என்னடி பேரு வச்சிருக்கற?
😊😊😊😊
பாட்டிம்மா நான் ஶ்ரீதேவி ரசிகை. பொண்ணாப் பொறந்தா ஶ்ரீதேவின்னு பேரு வைக்கலாம்னு இருந்தோம். பையனா பொறந்தததினால போனின்னு வச்சுட்டோம்.
😊😊😊😊😊
அதென்னடி போனி?
😊😊😊😊😊
ஶ்ரீதேவி கணவரோட பேரு போனி கபூர்.
😊😊😊😊
போனி கப்பூரா?
நேத்து எம் பேரன் முத்து பாடம் படிச்சிருக்கையிலே போன், போனினில்லாம் சொல்லிட்டிருந்தான். அதுக்கு என்னடா அர்த்தம்னு கேட்டேன். போனின்னா எலும்புந் தோலுமா இருக்கறதுன்னு சொன்னான்.
அடிப்பாவி செம்பருத்தி என்னோட அழகு பேரம் பேரு எலும்பா? என்னடி அநியாயம் இது?
😊😊😊😊
பாட்டிம்மா முத்து சொன்ன போனி வேற. ஶ்ரீதேவி வீட்டுக்காரரோட பேரு வேற.. இந்தப் பேரு அர்த்தமில்லாத பேரு.
😊😊😊😊😊
ஏன்டி அர்த்தமில்லாத பேர வைக்கறதுக்கு பதிலா அர்த்தமுள்ள ஏதாவது ஒரு பேர வச்சிருக்கலாமே.
😊😊😊😊
நாந்தான் மொதவே சொல்லிட்டனே. உங்களுக்குத்தான் இன்னும் புரில.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சிரிக்க அல்ல. சிந்திக்க
"◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆●●◆●●●●◆●●●●
'Boney' is a meaningless name.
Bony =of or like bone
2 having many bones
3 having large or protruding bones
4 thin; emaciated