வெற்றி பெறுவாய்

எண்ணிலா செல்வங்கள் இருந்துனக்கு என்னபயன்
கண்கள் குளமாக கையேந்தி வருவோர்க்கு
தண்ணொளியாய் இருந்துபார் தாரணியில் பிறந்தபயன்
விண்ணுலகில் நீபெறுவாய் வெற்றிகளும் பெற்றிடுவாய்

ஆஷ்றப் அலி

எழுதியவர் : ALA Ali (10-Aug-25, 12:58 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 59

மேலே