அரங்கேற்றம்

அரங்கேற்றம்..!
28 / 08 / 2025

விழிகளில் ஒரு பரவசம்
இதழ்களில் ஒரு பழரசம்
மொழிகளில் ஒரு மதுரசம்
பொழிகிறாளே அவள் தினம்தினம்
நடையினில் ஒரு நாட்டியம்
உடையினில் ஒரு ஒளிமயம்
இடையினில் ஒரு நாடகம்
மேடையில் நடக்குதே அரங்கேற்றம்

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (28-Aug-25, 8:06 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : arangetram
பார்வை : 21

மேலே