புன்னகையில் நீயோர் ரோபோ

கவிதை மலரும் கவின்மலர்நீ பார்த்தால்
புவியின் சுழலும் தயங்கியே நின்றிடும்
புன்னகை பூவிதழ் புத்தகம் போல்விரிந்தால்
புன்னகையில் நீயோர்ரோ போ

எழுதியவர் : கவின் சாரலன் (28-Aug-25, 2:58 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 28

மேலே