Gokul - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Gokul
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  26-Jun-2017
பார்த்தவர்கள்:  162
புள்ளி:  11

என் படைப்புகள்
Gokul செய்திகள்
Gokul - Gokul அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jul-2017 9:57 am

முச்சங்கம்-?

எட்டுத்தொகை -?

எண்டிசை -?

ஐம்பெருங்காப்பியம் -?

ஐந்திணை -?

மேலும்

முச்சங்கம்: முதல், இடை, கடை. எட்டுத் தொகை : (வரிசை சரியோ தவறோ - நான் மனப்பாடம் செய்த படி) அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, குறுந்தொகை,பரிபாடல், பதிற்றுப் பத்து, நற்றிணை. எண்டிசை : கிழக்கு மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு. ஐம்பெருங்காப்பியம்: சிலப்பதிகாரம்,மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி. ஐந்திணை: குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை . 06-Jul-2017 12:40 am
ஐயா தங்களுக்கு நன்றி. நான் மேற்கண்ட வினாவிற்கான பொருள் என்ன அவை யாவை என்பது தான் என் கேள்வி ...மன்னித்துவிடுங்கள் நான் தான் தவறாக விரித்தெழுதுதல் என்று பதிவு பண்ணிஇருந்தேன்.... 04-Jul-2017 7:05 pm
முச்சங்கம்-? = மூன்று சங்கம் --முதல் இடை கடை ---அவை எவை ? எட்டுத்தொகை -? = விரித்துத்தானே இருக்கிறது .விரித்துப் படிக்க வேண்டும் . அவை எவை ? எண்டிசை -? = எட்டுத் திசை ---அவை எவை ? ஐம்பெருங்காப்பியம் -? = ஐந்து பெரும் காப்பியம் ---அவை எவை ? ஐந்திணை -? = ஐந்து தினை ---அவை எவை ? ---அன்புடன்,கவின் சாரலன் 04-Jul-2017 9:25 am
Gokul - கேள்வி (public) கேட்டுள்ளார்

02-Jul-2017 1:35 am

௧)அரிவாமணை-?
௨)தாவாரம்-?
௩)சுடுதண்ணி -?
௪)ஓட்டறை-?
௫)பச்சத்தண்ணி-?
இந்த சொற்களுக்கான தமிழ் சொற்களை திருத்தி தாருங்கள் ...

மேலும்

அரிவாள் மனை தாழ்வாரம் சுடுநீர் - வெந்நீர் ஒட்டடை பச்சைத் தண்ணீர் 06-Jul-2017 12:49 am
நன்று 03-Jul-2017 9:55 am
௧)அரிவாமணை-? - அமர் கத்தி ௨)தாவாரம்-? -??? ௩)சுடுதண்ணி -? - வெந்நீர் ௪)ஓட்டறை-?-??? ௫)பச்சத்தண்ணி-? - சாதாரண நீர் 02-Jul-2017 9:02 am
Gokul - Gokul அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jul-2017 1:57 am

௧)அங்கத்தினர்-
௨)அர்த்தம்
௩)அலங்காரம்
௪)ஆரம்பம்
௫)விஞ்ஞானம்
௬)தீபம்
௭)கும்பாபிக்ஷேகம்
௮)சாவி
௯)சரித்திரம்
௧௦)சபதம்
௧௧)சாதம்
௧௨)பௌத்திரி
இவை அனைத்திற்கும் பொருத்தமான தமிழ் சொற்கள் என்ன ?

மேலும்

சபதம் என்பதற்குத் தமிழில் வஞ்சினம் அல்லது சூளுரை என்பனவற்றைக் கொள்ளலாம். ஆணை என்பது பொருந்தாது. 12-Jul-2017 12:12 pm
௧.உறுப்பினர், ௨.பொருள். ௩.ஒப்பனை, ௪.துவக்கம், ௫. அறிவியல், ௬.விளக்கு, ௭. குடமுழுக்கு, ௮. திறவுகோல், ௯. வரலாறு, ௧௦. சூளுரை, ௧௧. சோறு, ௧௨. பெயர்த்தி. 08-Jul-2017 1:20 pm
பௌத்திரி - புத்திரி - மகள் ! 06-Jul-2017 12:45 am
அப்படியா!! நன்று. 03-Jul-2017 10:10 am

26-Jun-2017 1:09 am

நீளமுடி, புன்செய் இதனை பிரித்து எழுது

மேலும்

சபியுல்லாஹ் அவர்களுக்கு நன்றி 02-Jul-2017 1:28 am
நீள்முடி = நீள் + முடி புன்செய் = புன்மை + செய் 26-Jun-2017 3:08 pm
Gokul - கேள்வி (public) கேட்டுள்ளார்
26-Jun-2017 7:31 am

தமிழ் கவிஞர்கள் தங்களது கவிதை கூறி உள்ளனர். கவிதை என்னிடத்தில் இருக்கிறது . ஆனால் இதை யார் கூறினார்கள் என்று தெரியவில்லை . அன்பர்களே என்னக்கு உதவி செயுங்கள் .

௧) எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கன்டே -?
௨) சபைகளிலே தமிலெழுந்து முழங்க வேண்டும் -?
௩) பாட்டாளி மக்களது பசி தீர வேண்டும் -?
௪) எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்-?
௫) பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும் -??

மேலும்

சபியுல்லாஹ் மீண்டும் நன்றி 02-Jul-2017 1:38 am
௧) எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கன்டே -? பாரதிதாசன் ௨) சபைகளிலே தமிலெழுந்து முழங்க வேண்டும் -? கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை ௩) பாட்டாளி மக்களது பசி தீர வேண்டும் -? நாமக்கல் கவிஞர் ௪) எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்-? பாரதிதாசன் ௫) பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும் -?? பாரதியார் 26-Jun-2017 12:38 pm
சங்கரன் அய்யா தங்களுக்கு மிக்க நன்றி... 26-Jun-2017 10:44 am
௧.பாரதி தாசன் ௪.கண்ணதாசன் பாடல். அவரே அவரே அவர் படத்தில் நடித்து சீர்காழி குரலில் பாடும் பாடல். ௫.பாரதியார் அன்புடன்,கவின் சாரலன் 26-Jun-2017 9:27 am
மேலும்...
கருத்துகள்

மேலே