இங்க அவர் தந்தையர் நாடெனும் போதினிலே...என்று சொல்வது...நம் நாட்டின் மீது நமக்கு உள்ள உரிமையை பற்றியது..தாய் நாட்டின் மீதும் உரிமை உண்டு ஆனால்..தலை ப்ரவசவதில் பிறந்த பிள்ளை..தாயின் ஊரில் தான் பிறக்கும்...ஆனால் அந்த ஊரின் மீது அவனுக்கு முழு உரிமை கிடையாது..
தந்தையின் ஊர் தான் அவன் சொந்த ஊர்...
சொந்த ஊரின் மீது தன உங்கள் உண்மையான உரிமையை காட்ட முடியும்..
இங்கே என் தந்தை நாட்டின் மீது எனக்கு மட்டும் தான் உரிமை உண்டு...அந்த உரிமையை நினைக்கும் பொது புது சக்தி எனக்குள் பிறக்கிறது என்று அர்த்தத்தில் சொல்ல பட்டது..
இன்னும் விஞ்ஞான முறையிலும் இதை சொல்லாம்... 24-Sep-2017 9:25 pm
அது புதுவையின் தாக்கம்.
பிரஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுவையில் வாழ்ந்த பாரதிக்குப் பிரஞ்சு மொழிப் பயிற்சியும் உண்டு.
பிரஞ்சுத் தேசிய கீதத்தைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.
பிரஞ்சு மொழியில் தந்தை நாடு என்றுதான் சொல்வார்கள்.
சொல்லும் போது மூச்சில் சக்தி பிறக்கத்தான் தந்தை நாடு என்று பாடினார்!
சக்தி பிறக்கிறதா?
21-Sep-2017 6:23 am
என்ன, கேள்வி கேட்டு ஒரு மாதமாகிறது, ஒரு பதில்கூட வரவில்லையா?
ஹா ஹா .....! எதிர்பார்த்து எதிர்பார்த்து எல்லாரும் ஏமாந்து போனார்களா....?! 21-Sep-2017 5:22 am
சந்தேகிக்காத அன்பு .
சிரித்த முகம் & இன்சொல்.
நல்ல சமையல் .
வீட்டை அழகாகவும் தூய்மையாகவும் வைத்திருத்தல்.
யாரையும் நன்கு வரவேற்று உபசரித்தல்.
குழந்தைகளை அடிக்காமல் அழாமல் பார்த்துக் கொள்ளுதல்.
சிக்கனம்.
நச்சரிக்காமல் இருத்தல்.
ஏதோ ஒரு தப்புக்காக 'அதற்குச்' சம்மதிக்காதிருத்தல்.
21-Sep-2017 5:16 am
வண்ணமோ பொன்மஞ்சள்
வடிவமோ வட்டமுகம்
எண்ணத்திலோ குளிர்சசி
வானத்திலோ நட்சத்திர ஊர்வலம்
கண் இரண்டும்
திறந்து விடில் காணக்கோடி
இன்பம்.
தண்ணிலவே
உன்னையா ஆண் என்றார்
தவித்து விட்டேன் ஒரு கனமே,
கண் மூடிப் படுத்தாலும்
கனவில்கூட வந்தாலும்
அதிலும் உன் உருவம்
கட்டழகு மங்கையடி!
வானத்து தாரகையே
வண்ண வடிவழகி
ஆணாக நீ இருந்தால்
ஐயகோ, ஐயகோ!
அவனயிலே ஆண்களுக்கு
என்ன இது சிந்தனை?
ஆததிரம் தான் வந்தாலும்
என்னருகே நீ இருந்திடு
எப்போதும் பெண்ணாக!
௧)அங்கத்தினர்-
௨)அர்த்தம்
௩)அலங்காரம்
௪)ஆரம்பம்
௫)விஞ்ஞானம்
௬)தீபம்
௭)கும்பாபிக்ஷேகம்
௮)சாவி
௯)சரித்திரம்
௧௦)சபதம்
௧௧)சாதம்
௧௨)பௌத்திரி
இவை அனைத்திற்கும் பொருத்தமான தமிழ் சொற்கள் என்ன ?