சுரேஷ் காந்தி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சுரேஷ் காந்தி |
இடம் | : தேனி |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 695 |
புள்ளி | : 131 |
காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே..!
தற்ப்போது சில நாள் என் கவிதைகளை எழுவதும்,சமர்பிக்க முடிவதில்லை,
உங்கள் படைப்பை சமர்பிக்க என்ற இடம் இல்லை.
கருத்துக்கு மட்டுமே இடமுள்ளது,மேலும் எண்ணம் எழுத முடிகிறது.போட்டிக்கு கவிதை எழுதினால் மட்டுமே சமர்பிக்க முடிகிறது.போட்டிகவிதை ஆர்வமில்லை
ஜாதியை தூக்கி பிடிப்பது
எதுவென்றேன்
ஜாதி சான்றிதல் என்றார்கள்,
ஜாதி சான்றிதலை தூக்கி பிடிப்பது
எதுவென்றேன்,
சலுகை என்றார்கள்,
சலுகையை ஒழித்தால்..
ஜாதி ஒளியுமா என்றேன் ,
இல்லை....
ஜாதி சான்றிதல் தான் ஒழியும் என்கிறார்கள்..!!
தற்காலத்தில்....
ஒரு அழகியப் பெண்ணை காதலிக்கும் ஒருவன் கம்பரை வேண்டிக்கொள்கிறான்.
அதனால் அந்த அழகியப் பெண்ணைப் பார்த்து கம்பரே நேரில் வந்து வர்ணித்தால் எப்படி இருக்குமோ அதைப் போன்று ஒரு கவிதையை நீங்கள் எழுத வேண்டும்....
ஜாதியை தூக்கி பிடிப்பது
எதுவென்றேன்
ஜாதி சான்றிதல் என்றார்கள்,
ஜாதி சான்றிதலை தூக்கி பிடிப்பது
எதுவென்றேன்,
சலுகை என்றார்கள்,
சலுகையை ஒழித்தால்..
ஜாதி ஒளியுமா என்றேன் ,
இல்லை....
ஜாதி சான்றிதல் தான் ஒழியும் என்கிறார்கள்..!!
ஆட்டிப் படைப்போரே ஆவிநம் மெய்யெனும்
கூட்டில் அடைந்த குருவி.கால் – நீட்டிப்
படுக்கின்ற போதில் பறந்துவிடு மென்றால்
இடுகாட்டுக் கேநம் உடம்பு.
வாத்தி(யார்)யிடம் அடி வாங்கியிருந்தால்,
லத்தி அடி வாங்கியிருக்க மாட்டான்
அந்த....
கத்தி பிடித்த இளைஞன்...!
அன்று இரவு ஒரு மணி.
உன் தெருவில் நான்,
நாய்கள் ஏதும் குரைக்கவில்லை
அடிக்கடி பார்த்து பழக்கபட்ட முகம் என்பதால்.
அமைதியான இருளில்,
உன் மூச்சின் சத்தத்தை தேடிபிடித்துக்கொண்டிறுகிறேன்,
பைக் பழுதென்று நானும்
நண்பனும் நின்றிருந்தோமே..
அதே இடம் தான்,ஆம்
உன் வீட்டின் எதிரில் தான் இன்றும்
பார்ததும் கை உதரி உள்
வீட்டுகுள் ஓடினாயே..!
அதே நினைவில் இன்றும் நான்,
தங்கை பார்த்துவிடுவாள் என்று
சைகை செய்தாயே,
அப்போது சிரிப்புடன் இன்றும் நான்,
பக்கத்துவீட்டுக்கு போவதாய்
பாதை அனுப்பி வைத்தாயே
அதே நினைவுடன்....
அங்கிருந்து நகர்கிறேன்...
உன்னால் சிறை செய்யபட்ட
இதயத்துடன் அன்று,
இன்றைக்கு இருப்பாரும்
நாளைக்கு இருப்பாரும்
மேலைக்கு இருப்பாரோ
கூலிக்கு அறுப்பாரும்
கோடியில் புரள்வாரும்
தீக்குள் எரிவாறோ
அன்றி
ஆறடி மண்தானோ ?
அவ்வனத்தில்
பாடும் பறவையையோ
பேரிரைச்சலோடு
சோவெனக்
கொட்டிக்
கொண்டிருக்கும் அருவியையோ
பூ நகரும்
நதியினையோ
பின்தொடரும் வண்ணத்துப்
பூச்சியையோ
தொன்மத்தின் விழுதாடும் பெருமரங்களையோ
பெருமரங்கள் கொண்ட
சிறுகூடுகளையோ
கிளை
தாவிக்கொண்டிருக்கும்
என் உறவுகளையோ
நான் பேன்
பார்த்துக்கொண்டிருந்த
என் பேரன்பையோ
காடு சேர்த்த
இந்த கனவையோ
கனவு சேர்த்த
இந்த உறக்கத்தையோ
அவ்வனத்தின்
யவ்வனத்தையோ
வில(ள)ங்கிட
முடியாதுனக்கு
உன் விலங்கின்
நீளம் நீதரும் சுதந்திரத்தை விட
அக்கனவு
அவசியமாகிறது
- நிலாகண்ணன்
வாழ்வெனும் புத்தகத்தின்
வண்ணமிகு பக்கங்கள்
மகிழ்ந்திடும் தருணங்கள் !
வசந்தமெனும் தோட்டத்தின்
மணம்வீசும் மலர்கள்
அன்புமிகு நெஞ்சங்கள் !
வாஞ்சைமிகு வருடலின்
விளிம்பற்ற உணர்வுகள்
அன்பின் எல்லைகள் !
குளிர்ந்திட்ட சிந்தையின்
குறுகியநேர சிலிர்ப்புகள்
இதயத்தின் இன்பநொடிகள் !
சீறியெழும் உள்ளத்தின்
சிவந்திடும் நேரங்கள்
பொங்கிடும் கோபங்கள் !
வீரம்நிறைந்த நெஞ்சத்தின்
விம்மியழும் பொழுதுகள்
விரும்பாத நிகழ்வுகள் !
பாசமிகு உள்ளத்தின்
பண்புமிகு காட்சிகள்
பரிவான நேரங்கள் !
நற்குண சிந்தையின்
நறுமண உணர்வுகள்
நன்றியுள்ள செயல்கள் !
பேராசை உள்ளத்தின்
ப
கம்ப்யூடர் காலமைய்யா,
காசுதனை தேடுதய்யா,
செம்மண் காட்டையெல்லாம் செங்கள் வீடாக்கி,
விளைச்சல் நிலத்தை எல்லாம்
விலை நிலம்மாக்கி
வீண்னான வாழ்கையை விடிலென்று எண்ணுதைய்யா,
படிப்பென்ன பட்டிசாலும்
பட்டிகாடு பண்டணமா திறிஞ்சாலும்,
பட்டம் தான் வாங்கி பார் எல்லாம் அளந்தாலும் பசினு வந்துடா பத்து விஷயமும் பறந்திருமைய்யா,
பள்ளிகூட விலையில இருந்து,
பால்,பஸ் விலையில இருந்து,
பகட்டு வாழ்க்கை பொருள் விலையெல்லாம் ஏறிப்போனப்போ எவன் எங்கடா போனிங்க,
காய்கறி விலை ஏறுனதும் கத்திகிட்டுவாரிங்க...!
விவசாயத்துல தான் விஷய இருக்கு இத மறுக்குறவங்க மனசுல விஷம் இருக்கு...!்