ஜாதி

ஜாதியை தூக்கி பிடிப்பது
எதுவென்றேன்
ஜாதி சான்றிதல் என்றார்கள்,

ஜாதி சான்றிதலை தூக்கி பிடிப்பது
எதுவென்றேன்,
சலுகை என்றார்கள்,

சலுகையை ஒழித்தால்..
ஜாதி ஒளியுமா என்றேன் ,
இல்லை....
ஜாதி சான்றிதல் தான் ஒழியும் என்கிறார்கள்..!!

எழுதியவர் : சுரேஷ் காந்தி (9-Jan-18, 8:26 pm)
Tanglish : jathi
பார்வை : 92

மேலே