உழுதலைத் தொழு

உழுபவர் வாழ்வு,
பழுதுப் படாமல்,
உண்டவர் தொழ,
உழுதவர் உவக்க,
இனிய தைத் திருநாள்,
நல் வாழ்த்துக்கள்!!!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (9-Jan-18, 10:29 pm)
பார்வை : 56

மேலே