பிணைப்பு

பிணைப்பு

உழவர்களின் வாழ்வில் வறுமையின் பிணைப்பால்/
உயிர் பிரிதல் நீங்கிட வேண்டும்/
சாதியின் பிணைப்பில் பகை ஒழிந்து /
சமத்துவம் மலர்ந்து ஒற்றுமைத் தளிரட்டும்/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (24-Apr-24, 3:36 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : pinaippu
பார்வை : 13

மேலே