தாமரை பூத்திருக்கும் தண்பொழிலில் நீயுமோர் தாமரையாய்

கமலம் மலர கதிரவன் வந்தான்
தமிழும் மலர்ந்தது தாமரையாய் நெஞ்சினில்
தாமரை பூத்திருக்கும் தண்பொழிலில் நீயுமோர்
தாமரையாய் வந்தமர்ந் தாய்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Apr-24, 9:51 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 72

மேலே