வெயிலில்

பழச்சாறு கடையில்
கூட்டத்தில் நசுங்கிய நானும்
கரும்பு சக்கையும்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (30-Apr-24, 12:52 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : veyilil
பார்வை : 42

மேலே