நினைவுகள்

நம்மோடு பழகியவர்கள்
சண்டையிட்டு பிரிந்தாலும்
விதி வந்து மறைந்தாலும்

நாம் மண்ணிலே
மறையும்வரை
அவர்களின் நினைவுகள்
நிழல் போல் நம்மோடுதான்...!!
கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (1-May-24, 10:40 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : ninaivukal
பார்வை : 155

மேலே