பார்க்காமல் நீபோனால் பூமனம் வாடாதோ

பூக்களெல்லாம் புன்னகை பூத்து வரவேற்க
பார்க்காமல் நீபோனால் பூமனம் வாடாதோ
தேர்போல் அசைந்திளம் தென்றல்போல் செல்பவளே
பார்பூவுக் குன்மலர்க்கை காட்டு

---பூக் பார்க் ---ஆசிடை எதுகை

எழுதியவர் : கவின் சாரலன் (9-Mar-25, 10:43 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 2

மேலே