லத்தியார்

வாத்தி(யார்)யிடம் அடி வாங்கியிருந்தால்,

லத்தி அடி வாங்கியிருக்க மாட்டான்

அந்த....

கத்தி பிடித்த இளைஞன்...!

எழுதியவர் : சுரேஷ் காந்தி (29-Nov-17, 7:39 pm)
சேர்த்தது : சுரேஷ் காந்தி
Tanglish : vathiyaar
பார்வை : 121

மேலே