மனம்மாறிய என் அப்பா

மனைவி எனைப்பிரிந்து
மகனோடு வாழ்ந்திருந்தாள் - இன்று
மகனைப்பிரிந்து என்னோடு
மனைவியாக வாழ்ந்துவருகிறாள்

மகனின் துயரமறியாது
மகனைப்பிரிந்து சென்றேன் - இன்று
மனம்மாறி நான்வந்தேன்
மகனென்னைப் பிரிந்துசென்றான்

எனது வலிதாங்காது
எனக்குள்ளே அழுதிருப்பேன் - இன்று
என்பிள்ளை துயரம்கண்டு
எனையறியாது கண்ணீரிரைத்தேன் !...

எழுதியவர் : ...ராஜேஷ்... (29-Nov-17, 7:53 pm)
பார்வை : 93

மேலே