ராஜேஸ்வரன் பெ 59367b0e65ffb - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ராஜேஸ்வரன் பெ 59367b0e65ffb
இடம்:  காமயகவுண்டன் பட்டி
பிறந்த தேதி :  04-Nov-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Jun-2017
பார்த்தவர்கள்:  1031
புள்ளி:  145

என்னைப் பற்றி...

கவிதை எழுதி பழகுகிறேன்

என் படைப்புகள்
ராஜேஸ்வரன் பெ 59367b0e65ffb செய்திகள்
ராஜேஸ்வரன் பெ 59367b0e65ffb - ராஜேஸ்வரன் பெ 59367b0e65ffb அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Sep-2019 7:42 am

ஆவாரம் பூ நிழலில்
___ஆதாம் ஏவாளாக நிற்போமா ! 
ஆதிவாசி காலம் சென்று
___ உச்சம் கற்போமா !... 

பூச்சூடும் நாள் முதலாய்
___பூவரசி நீயென் சொந்தம் ! 
பூவுலகம் இருக்கும் வரை
___பூக்கவேண்டும் நம் பந்தம் !... 

சிதறும் மலர்க ளுன்னை
___சிணுங்க வைக்க காத்திருக்கும் ! 
சிரிப்பினில் எழும் உன்னலைகள்
___சிந்தையில் நின்று ஒலித்திருக்கும் !... 

மதம்பிடித்த யானையை உந்தன்
___முந்தானையால் கட்டி இழுத்திடலாம் ! 
முத்தமிட்டு முத்தம் வாங்கி
___முழுநிலவையும் இன்று கொழுத்திடலாம் !... 

வளமையின் உச்சம் கண்டு
___வண்ணத்துப் பூச்சியும் வசமாகும் ! 
விடையில்லா கேள்விக்கு - இவள்
___விழிகளால் வாழ்வே வசந்தமாகும் !... 

எழுத்தோடு இணையும் 
        ... #ராஜேஷ்...

மேலும்

நன்றி சகோ 23-Sep-2019 4:44 pm
ஆதாம் ஏவளாக ஆதிவாசி வாழ்க்கை அருமை! 22-Sep-2019 4:35 pm
ராஜேஸ்வரன் பெ 59367b0e65ffb - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Sep-2019 8:55 am

ஆவாரம் பூ நிழலில்
ஆதாம் ஏவாளாக நிற்போமா
ஆதிவாசி காலம் சென்று
ஆசையின் உச்சம் கற்போமா

பூச்சூடும் நாள் முதலாய்
பூவரசி நீயென் சொந்தம்
பூவுலகம் இருக்கும் வரை
பூக்கவேண்டும் நம் பந்தம்

சிதறும் மலர்க ளுன்னை
சிணுங்க வைக்க காத்திருக்கும்
சிரிப்பினில் எழும் உன்னலைகள்
சிந்தையில் நின்று ஒலித்திருக்கும்

மதம்பிடித்த யானையை உந்தன்
முந்தானையால் கட்டி இழுத்திடலாம்
முத்தமிட்டு முத்தம் வாங்கி
முழுநிலவையும் இன்று கொழுத்திடலாம்

வளமையின் உச்சம் கண்டு
வண்ணத்துப் பூச்சியும் வசமாகும்
விடையில்லா கேள்விக்கு - இவள்
விழிகளால் வாழ்வே வசந்தமாகும் !....

எழுத்தோடு இணையும்
... #ராஜேஷ்...

மேலும்

ராஜேஸ்வரன் பெ 59367b0e65ffb - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Sep-2019 8:46 am

வழியில்லா மனித பிண்டங்களுக்கு
விழியின் ஒளியாவது #புத்தகம்
வெற்றியில்லா உடைந்த மனதிற்கு
வற்றாத நம்பிக்கைதருவது #புத்தகம்

போதிதர்மன் கண்ட மருத்துவத்தை
புதைத்து வைத்திருப்பது #புத்தகம்
புத்தன் கூறிய பொன்மொழிகள்
போதிமரநிழலாய் பொழிவது #புத்தகம்

காதலின் எண்ணங்களை கவிஞன்
கவிதைகளாய் வெளயிடுவது #புத்தகம்
கம்பன் வள்ளுவன் பாரதியை
கண்களுக்கு அறிமுகம்செய்தது #புத்தகம்

விடுதலைப் போராட்ட தியாகிகளின்
வீரத்தை வெளிக்கொணர்ந்தது #புத்தகம்
வெவ்வேறு சாதியினரை ஒற்றுமையாக
வீடெனும் நூலகத்திலடைத்தது #புத்தகம்

மதுரை தமுக்கம் மைதானத்தில்
முதன்மை கண்காட்சியாவது #புத்தகம்
முதியவர் இளைஞர் கு

மேலும்

ஆவாரம் பூ நிழலில்
___ஆதாம் ஏவாளாக நிற்போமா ! 
ஆதிவாசி காலம் சென்று
___ உச்சம் கற்போமா !... 

பூச்சூடும் நாள் முதலாய்
___பூவரசி நீயென் சொந்தம் ! 
பூவுலகம் இருக்கும் வரை
___பூக்கவேண்டும் நம் பந்தம் !... 

சிதறும் மலர்க ளுன்னை
___சிணுங்க வைக்க காத்திருக்கும் ! 
சிரிப்பினில் எழும் உன்னலைகள்
___சிந்தையில் நின்று ஒலித்திருக்கும் !... 

மதம்பிடித்த யானையை உந்தன்
___முந்தானையால் கட்டி இழுத்திடலாம் ! 
முத்தமிட்டு முத்தம் வாங்கி
___முழுநிலவையும் இன்று கொழுத்திடலாம் !... 

வளமையின் உச்சம் கண்டு
___வண்ணத்துப் பூச்சியும் வசமாகும் ! 
விடையில்லா கேள்விக்கு - இவள்
___விழிகளால் வாழ்வே வசந்தமாகும் !... 

எழுத்தோடு இணையும் 
        ... #ராஜேஷ்...

மேலும்

நன்றி சகோ 23-Sep-2019 4:44 pm
ஆதாம் ஏவளாக ஆதிவாசி வாழ்க்கை அருமை! 22-Sep-2019 4:35 pm
ராஜேஸ்வரன் பெ 59367b0e65ffb - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2018 4:02 pm

கற்சிலையாய் வடித்து
பொற்பாதம் தொழுவேன்
சிறுதூரம் விலகியிருந்து
பெரும்பாவம் செய்யேன் !...

கனவிலும் உனையே
உணவாகக் கேட்பேன்
தினந்தோறும் எனையே
மணமாலையாகத் தொடுப்பேன் !..

ஆடிக்காற்று வீசியபோதும்
தேடியுன்னை அடைவேன்
கோடியழகிகள் அணைத்தாலும்
வெடியாய் வெடிப்பேன் !...

விழிகளின் மாயத்தை
அழியாமல் பாதுகாப்பேன்
சுழியொன்று செய்துவிட்டால்
இழிவென்று கருதமாட்டேன் !...

இருக்கமான உடையணிந்தால்
சுருக்கமாக தண்டிப்பேன்
நறுக்கென்று கில்லிவிட்டால்
சுருக்கென்று திட்டுவேன் "...

எழுத்தோடு இணையும்
...#ராஜேஷ்...

மேலும்

ராஜேஸ்வரன் பெ 59367b0e65ffb - ராஜேஸ்வரன் பெ 59367b0e65ffb அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2018 10:18 am

குழந்தையின் அசைவுகளை
தானாக தொட்டுப்பார்க்கும்
அப்பாக்களை விட
கையைப்பிடித்து தொடவைக்கும்
அம்மாக்கள்தான் அதிகம் !...

மேலும்

நன்றி நண்பரே 01-Mar-2018 6:48 am
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனையும் நிஜம் என்ற கண்ணாடி முன் நிறுத்துகின்றது உங்கள் சிந்தனை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Feb-2018 8:20 pm
ராஜேஸ்வரன் பெ 59367b0e65ffb - ராஜேஸ்வரன் பெ 59367b0e65ffb அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Feb-2018 2:34 pm

கிழவனுக்கு வயதானாலும் - காதல்
கிறுக்குபுத்தி மாறலியே
கிழக்கே சூரியன்மறைந்தாலும் - இளமை
கிலுகிலுப்பு குறையலியே

தள்ளாடும் வயதிலும் - நீ
தலதலன்னுதான் இருக்கிறாய்
தளர்ந்துபோன தேகத்தில் - கொஞ்சம்
தடவிக்கொடு என்கிறாய்

வயதாகிப் போனபின்னும் - உனக்கு
வயகரா மருந்துகேட்கிறதோ
வம்புசெய்து எனையிழுக்க - உன்
வயதில் காதல்அம்புதாக்குகிறதோ

காதலுக்கு வயதில்லை - என்று
காது கூசுமளவிற்குஉரைக்கிறாய்
காலையிலும் இரவிலும் - தவறாது
காதல்கோட்டையில் சிறைபிடிக்கிறாய்

நிழலாக இல்லாமல் - என்
நிஜமாக திகழ்கிறாய்
நிழற்படம் எடுக்கச்சொல்லி - இரவில்
நிலவென்று என்னைப்புகழ்கிறாய் !...

மேலும்

நன்றி நண்பரே 13-Feb-2018 1:10 pm
அருமை 11-Feb-2018 8:05 pm
நன்றி நண்பரே 11-Feb-2018 6:53 pm
ஹா ஹா ஹா .....செம்ம .... 10-Feb-2018 11:35 pm
ராஜேஸ்வரன் பெ 59367b0e65ffb - ராஜேஸ்வரன் பெ 59367b0e65ffb அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Feb-2018 11:55 am

கருச்சிறையில் உயிராகி
மாநிறமா நீபொறந்த
உசுருள்ள பிண்டமாக
படுக்கையில நான்கெடந்தேன்

பால்கொடுக்க நான்துடிக்க
மார்புக்காம்பை நீகடிக்க
பிள்ளைப்பாசம் வலிதடுக்கும்
தாய்மையுனக்கு பால்கொடுக்கும்

கைகால நீவிவிட்டு
மூக்கின்வடிவம் எடுத்துவிட்டு
கண்ணுக்கு எண்ணைகட்டி
குளிக்கவைப்பேன் என்கால்நீட்டி

தூக்கத்துல நீயழுதா
தூக்கிவைச்சு பால்கொடுப்பேன்
பால்குடிச்சு நீதூங்க
பக்கத்துல படுக்கவைப்பேன்

கண்ணுக்கழகா நீயிருக்க
காதுகுளிர நீசிரிக்க
அடுத்தபிறவி வேணும்
பெண்ணாக நான்அவதரிக்க !...

மேலும்

நன்றி நண்பரே 09-Feb-2018 2:17 pm
அருமை நட்பே .......... 08-Feb-2018 9:56 pm
ஒரு பெண்ணின் புன்னகை எந்தளவு அழகானதோ அது போல் அவளின் கண்ணீரும் ஆழமானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Feb-2018 12:35 pm

மனைவி எனைப்பிரிந்து
மகனோடு வாழ்ந்திருந்தாள் - இன்று
மகனைப்பிரிந்து என்னோடு
மனைவியாக வாழ்ந்துவருகிறாள்

மகனின் துயரமறியாது
மகனைப்பிரிந்து சென்றேன் - இன்று
மனம்மாறி நான்வந்தேன்
மகனென்னைப் பிரிந்துசென்றான்

எனது வலிதாங்காது
எனக்குள்ளே அழுதிருப்பேன் - இன்று
என்பிள்ளை துயரம்கண்டு
எனையறியாது கண்ணீரிரைத்தேன் !...

மேலும்

ஆம் நண்பரே உண்மைதான் 30-Nov-2017 1:10 pm
தந்தையின் வலி தந்தையாகும் போதுதான் உணர்கிறோம் 30-Nov-2017 10:58 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
த-சுரேஷ்

த-சுரேஷ்

திருவில்லிபுத்தூர்
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (11)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (11)

இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
இனியன்

இனியன்

அதிராம்பட்டினம், thanjavur
HSHameed

HSHameed

Thiruvarur

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே