முருகேசன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  முருகேசன்
இடம்:  thanjavur
பிறந்த தேதி :  01-Dec-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Jun-2012
பார்த்தவர்கள்:  258
புள்ளி:  6

என்னைப் பற்றி...

இம்மண்ணில் இருக்கும் வரை அன்பாக இருந்து விட்டு செல்லலாமே ! .

என் படைப்புகள்
முருகேசன் செய்திகள்
முருகேசன் - சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2014 12:15 am

உச்சி வெயிலில் நடந்தாலும்
குளிர்ச்சிகொண்டு நனைக்கின்றன!!!..
என் மனதுக்குள் பேசிக்கொள்கிற
உன் மௌனநினைவுகள்!!!..
அதனால்தான்
உன்னைவிட உன் நினைவுகளையே
நான் அதிகம் நேசிக்கிறேன்
ஏன் தெரியுமா??
எப்பொழுதும் என்னுடனே இருப்பதனால்!!!...

-- Sekara

மேலும்

"''உன்னைவிட உன் நினைவுகளையே நான் அதிகம் நேசிக்கிறேன் ஏன் தெரியுமா?? எப்பொழுதும் என்னுடனே இருப்பதனால்!!!... அருமையான எழுத்துக்கள்..நிறைய எதிர்பார்க்கிறோம் நண்பா.. 24-Jul-2018 2:33 pm
அருமை 13-Apr-2018 11:15 am
நினைவின் தூரல் அழகு ... 09-Dec-2017 4:40 pm
so nice 05-Aug-2017 8:16 pm
முருகேசன் - சுகுமார் சூர்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-May-2016 11:45 pm

மண்வாசம் வருகிறது
மழை வரவில்லை
உழவர் வருகிறார்*

ஒவ்வொரு உழவரும்
ஒவ்வொரு ஓவியரே
தன்னை அழுக்காக்கி
உலகை அழகாக்கிறாரே*

நீ
சேற்றில் முளைத்த
செந்தாமரை
வெயிலில் விளைந்த
கருப்பு வைரம்*

செய்யும் தொழிலே தெய்வம்
தெய்வம் செய்யும் தொழிலே
விவசாயம்*

நீ
கிழவனல்ல‌
கிழக்கில் உதிப்பவன்
நீ
வெரும் பொருளல்ல‌
பரம்பொருள்*

கலப்பையோடுதான்
உழைக்கிறாய்
களைப்பில்லாமல்தான்
வாழ்கிறாய்*

சேவல் கூவுகையில்
எழுகிறாய்
காலையில்
காளைகளோடு உழைக்கிறாய்
ஆலிலும் வேலிலும்
பல் துலக்குகிறாய்
சூரியனில்
மணி பார்க்கிறாய்
வாழை இலையில்
வயலில் உண்கிறாய்
மாமர நிழலில் தூங்கி,
நிலா வெளிச்சத்த

மேலும்

நீயின்றி அமையாது உணவு அருமை நண்பா . 09-Mar-2018 7:46 pm
நன்றி 12-May-2016 12:23 am
உண்மை தான் ,,, விவசாயம் இல்லையேல் இவ்வுலகம் இல்லை ,,, வாழ்த்துகள் 11-May-2016 4:57 pm
நன்றி நண்பரே 11-May-2016 1:45 pm
Reshma அளித்த படைப்பில் (public) Reshma5a13e5e794195 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Mar-2018 4:04 pm

இறுதி வரை காத்திருப்பேன் என்றாய்.............
அந்த நம்பிக்கையில் தானே நானும் வெறுத்து (நடித்து)போனேன்.........
என்னக்காக எல்லாம் மாற்றுவேன் என்றாய்...
நீயே மாறிப்போனது ஏனோ.......
நான் கொடுத்த வலிகளை எல்லாம் திருப்பி கொடுத்து விட்டாய்.........
நீ கொடுத்த அன்பை எல்லாம் எப்பொழுது வாங்குவாய்.....
கொடுக்க காத்திருக்கிறேன்,,,,,,,அன்று உன்னை போல்......
உன் நினைவுகள் எல்லாம் காற்றை......
கை நீட்டி பிடிக்க நினைக்கும் போது கரைகிறது......கண்ணீர்துளிகளில்..........
ஆசையை விதை ஊன்றி தண்ணீர்விட்டாய்........
என்னுள் மரமாகும் முன்னே இப்படி
வெட்டி எறிகிறாயே ......
இது நியாயமா............
நான்

மேலும்

உன் வலிகளுக்கு சீக்கிரமே மருந்து கிடைக்கும் ரேஷ்.. உன் வரிகள் அருமை 17-May-2018 7:20 pm
நீ இப்படி பேசுறது கவலையா இருக்கு ரேஸ் .... உங்களுக்கு துவா செய்றே ...அல்லாஹ் இருக்கா ... 11-Mar-2018 3:15 pm
கனவுகளே....கவலையானால்......... 11-Mar-2018 1:42 pm
நன்றி....... 10-Mar-2018 1:31 pm
முருகேசன் - முருகேசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Feb-2018 8:56 pm

எட்டு மாதத்தில் சுடுபெட்டியில் ..
இரண்டு வயதில்
பள்ளியெனும் காய்ச்சி பட்டறையில்...
பதினாறு அகவையில்
காதல் மயக்கத்தில்
இருபது நெருங்குகையில்
போதையின் பாசக்கயிற்றில் ...
வாழ்க்கை தொடங்கும் நிலையில்
மண்ணாய் போகும் இளைஞனே ...
இதுவா உன் வேகம் !!!

மேலும்

நன்றி நண்பா 16-Feb-2018 4:31 pm
காலங்கள் கற்றுக்கொடுக்கும் பாடங்கள் எல்லாம் இன்று நவீனம் நிறைந்த அழிவுகள் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Feb-2018 11:41 am
முருகேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2018 8:56 pm

எட்டு மாதத்தில் சுடுபெட்டியில் ..
இரண்டு வயதில்
பள்ளியெனும் காய்ச்சி பட்டறையில்...
பதினாறு அகவையில்
காதல் மயக்கத்தில்
இருபது நெருங்குகையில்
போதையின் பாசக்கயிற்றில் ...
வாழ்க்கை தொடங்கும் நிலையில்
மண்ணாய் போகும் இளைஞனே ...
இதுவா உன் வேகம் !!!

மேலும்

நன்றி நண்பா 16-Feb-2018 4:31 pm
காலங்கள் கற்றுக்கொடுக்கும் பாடங்கள் எல்லாம் இன்று நவீனம் நிறைந்த அழிவுகள் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Feb-2018 11:41 am
முருகேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Feb-2018 8:47 pm

மறக்க நினைக்கிறன்
கடைசியாய்
நீ ...காத்திருக்க சொன்ன
மரத்தடி...
நீ கோலமிடும் கோவில் வாசல்
நீ ஓடி ஏறிய இறங்கும் தெப்பக்குலப்படி...
நீ என்னை முத்தம் இட முயன்ற
முட்டுசந்து ...
இந்த இடத்தில் எல்லாம்
கடைசியாய் சொல்லி விட்டுவா ...
நம் காதல் முடியூற்றதே
இல்லை... இல்லை ...
உனக்கு திருமணம் முடிவானததை!!!

மேலும்

நன்றி தோழி ரேஷ்மா 11-Feb-2018 7:48 pm
நன்றி யாழ்வேந்தன் 11-Feb-2018 7:42 pm
நன்றி நண்பா /மொஹம்மத் 11-Feb-2018 7:41 pm
செம............... 11-Feb-2018 7:39 pm
முருகேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2018 6:24 pm

இருப்பதென்ன இல்லாமல் இருப்பதும் நிரந்தரமில்லை
பட்டதாரிக்கு நிலையான வேலை !!!

மேலும்

திறமை இருந்தும் வாய்ப்புக்களை தொலைத்த உள்ளங்கள் தான் உலகில் ஏராளம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Feb-2018 8:34 pm
முருகேசன் - lakshmi777 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Mar-2014 7:52 pm

வயிற்றில் இருந்த போது வருந்தியிருப்பாள்.!
உனக்கு எப்படி சோறுட்டுவதென்று !
ஆசைமுகம்
பார்த்தபின்
அறிந்து கொண்டாள்!
அணைக்கும் கரங்கள்
நீ தான் என்று!

மேலும்

அருமையான கவிதை .இன்னும் எழுதுங்கள் தோழியே ! 07-Aug-2016 1:21 am
சிறப்பு 13-Dec-2014 3:39 pm
சூப்பர் 22-Aug-2014 10:06 pm
சிறப்பான படைப்பு! 22-Aug-2014 9:30 pm
மேலும்...
கருத்துகள்

மேலே