Sekara - வின் மௌனநினைவுகள்
உச்சி வெயிலில் நடந்தாலும்
குளிர்ச்சிகொண்டு நனைக்கின்றன!!!..
என் மனதுக்குள் பேசிக்கொள்கிற
உன் மௌனநினைவுகள்!!!..
அதனால்தான்
உன்னைவிட உன் நினைவுகளையே
நான் அதிகம் நேசிக்கிறேன்
ஏன் தெரியுமா??
எப்பொழுதும் என்னுடனே இருப்பதனால்!!!...
-- Sekara