Sekara - வின் மாலை நிலா

உதித்த சூரியனும்
உறங்க செல்லும் வேளையில்

சிவந்த கீழ்வானத்தில் உன்
சின்ன முகத்தை வைத்தால்

மாலை நிலா வந்ததென
மல்லிகையும் மலருமே!!!...

-- Sekara

எழுதியவர் : (31-Oct-14, 12:17 am)
பார்வை : 237

மேலே