தீபிகாசுக்கிரியப்பன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தீபிகாசுக்கிரியப்பன்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  17-Sep-2017
பார்த்தவர்கள்:  1338
புள்ளி:  90

என் படைப்புகள்
தீபிகாசுக்கிரியப்பன் செய்திகள்

மென்மையாக உன் தலைகோதி
நெற்றியில் ஓர் முத்தமிடவா?
இல்லை
கண் இமைகளை கட்டி விட்டு
கருவிழிகளுக்கு தெரியாமல்
கண்ணோரம் ஓர் முத்தமிடவா ?

முனைப்பான உன் மூக்கின் மேல் நீ
அறிந்தபடி ஓர் முத்தமிடவா ?
இல்லை
என் சுவாசம் கலக்கும் நொடியில்
நீ அறியாதபடி முத்தமிடவா ?

இதழ்கள் இளைப்பாறவிடாமல்
இடைவெளியின்றி முத்தத்தால் சண்டையிடவா ?
இல்லை
உன் தாடை குழியில் நான் தடுமாறி
நீ தடுமாறும் அளவுக்கு
எண்ணிலடங்கா முத்தங்களை பதித்திடவா ?

மெல்லிய உன் காதுகள் இசை கேட்கும் நேரத்தில்
என் முத்தத்தின் இசையும் சேர்த்திடவா?
இல்லை
வளைந்த உன் கழுத்தின் ஓரத்தில் இருக்கும்
மச்சத்தின் மேல் ஓர் முத்தமிடவா ?

என் கள்வன

மேலும்

முத்தமான சிந்தனை வரிகளில் முத்தம் சிந்துது முத்தமேந்திவரும் கவிதை காதலி காதலனுக்கு அருமை நட்பே 22-Nov-2019 2:48 pm
தீபிகாசுக்கிரியப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Nov-2019 10:32 am

மென்மையாக உன் தலைகோதி
நெற்றியில் ஓர் முத்தமிடவா?
இல்லை
கண் இமைகளை கட்டி விட்டு
கருவிழிகளுக்கு தெரியாமல்
கண்ணோரம் ஓர் முத்தமிடவா ?

முனைப்பான உன் மூக்கின் மேல் நீ
அறிந்தபடி ஓர் முத்தமிடவா ?
இல்லை
என் சுவாசம் கலக்கும் நொடியில்
நீ அறியாதபடி முத்தமிடவா ?

இதழ்கள் இளைப்பாறவிடாமல்
இடைவெளியின்றி முத்தத்தால் சண்டையிடவா ?
இல்லை
உன் தாடை குழியில் நான் தடுமாறி
நீ தடுமாறும் அளவுக்கு
எண்ணிலடங்கா முத்தங்களை பதித்திடவா ?

மெல்லிய உன் காதுகள் இசை கேட்கும் நேரத்தில்
என் முத்தத்தின் இசையும் சேர்த்திடவா?
இல்லை
வளைந்த உன் கழுத்தின் ஓரத்தில் இருக்கும்
மச்சத்தின் மேல் ஓர் முத்தமிடவா ?

என் கள்வன

மேலும்

முத்தமான சிந்தனை வரிகளில் முத்தம் சிந்துது முத்தமேந்திவரும் கவிதை காதலி காதலனுக்கு அருமை நட்பே 22-Nov-2019 2:48 pm

பார்க்கும் போதெல்லாம்
பற்றிக்கொள்ளும் சண்டைகள் ...
பேசும்போதெல்லாம்
தீவிரமாகிவிடும் வார்த்தைகள் ...
கைகள் படும்போதெல்லாம்
கைகலப்பாகிவிடும் போர்கள் ....
கண்கள் பார்க்கும்போதெல்லாம்
கட்டிடமாய் வளர்ந்திடும் கருத்துக்கணிப்புகள் ...
சிறுகோபத்திலும் உடைந்துபோகும் பல பொருட்கள் ...
சேர்ந்து செய்யும் பிழையில் ஒருபோதும்
விட்டுக்கொடுக்காத ஒத்துழைப்புகள் ...
ஆயிரம் சண்டைகள் என்ன
பல லட்சம் சண்டையிடுவோம் ..
ஆனால் ,
ஒருபோதும் மாறிடாது அன்பு ....
வந்ததும் வாக்குவாதம் ,
பேசியதும் போராட்டம் ,
இவையாவும் நிலையில்லையே
உடன்பிறப்புகளிடம் .....
நான் உறங்கியது அறியாது
கன்னங்களை பிடித்து
நெற்றியிலிட்ட முத்த

மேலும்

தீபிகாசுக்கிரியப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2019 8:12 pm

பார்க்கும் போதெல்லாம்
பற்றிக்கொள்ளும் சண்டைகள் ...
பேசும்போதெல்லாம்
தீவிரமாகிவிடும் வார்த்தைகள் ...
கைகள் படும்போதெல்லாம்
கைகலப்பாகிவிடும் போர்கள் ....
கண்கள் பார்க்கும்போதெல்லாம்
கட்டிடமாய் வளர்ந்திடும் கருத்துக்கணிப்புகள் ...
சிறுகோபத்திலும் உடைந்துபோகும் பல பொருட்கள் ...
சேர்ந்து செய்யும் பிழையில் ஒருபோதும்
விட்டுக்கொடுக்காத ஒத்துழைப்புகள் ...
ஆயிரம் சண்டைகள் என்ன
பல லட்சம் சண்டையிடுவோம் ..
ஆனால் ,
ஒருபோதும் மாறிடாது அன்பு ....
வந்ததும் வாக்குவாதம் ,
பேசியதும் போராட்டம் ,
இவையாவும் நிலையில்லையே
உடன்பிறப்புகளிடம் .....
நான் உறங்கியது அறியாது
கன்னங்களை பிடித்து
நெற்றியிலிட்ட முத்த

மேலும்

தீபிகாசுக்கிரியப்பன் அளித்த படைப்பை (public) ஹுமேரா பர்வீன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
06-Jan-2018 11:55 pm

முன்னுரை :

பயணம் என்பது ஒரு மனிதனின் வாழ்வில் அன்றாட தேவையாக உள்ளது .ஆனால் அவசியங்களை அகற்றி வைத்து ஆனந்தமாய் மகிழ்ச்சியை அள்ளிக் கொள்ளும் பயணம் சுற்றுலாவாய் மலர்சூடிக்கிறது .அப்படி ஒரு அழகிய பயணம் தான் என்னுடையதும் .

பள்ளிச்சுற்றுலா :

நான் இன்னும் ஒரு சுட்டிப் பெண் தான் .வயதும் கொஞ்சம் குறைச்சல் தான் .அங்கும் இங்கும் சுற்றிப்பறக்க ஆசைப்படும் வயது .ஆனால் என்ன செய்வது கல்விக்கற்க வேண்டும் என பள்ளிக்குப் புறப்பட்ட நாள் முதல் பள்ளிப்பருவம் முடியும் வரை பல ஆயிரம் எண்ணங்கள் பள்ளியிலே பதுங்கிவிட்டது .பயணம் என்பது தினமும் பள்ளி சென்றுவருவது என வழக்கமாகி விட்டது .

இதற்கு விருந்தாய் வந்தது

மேலும்

அன்பால் நீ எனை வீழ்த்தி
அரவணைத்துக்கொள்ள ,
மௌனத்தால் சில நிமிடம் பேசி ,
கண்களால் சிறுபொழுது சிறகடித்துக்கொள்ள ,
உன் முகம் பார்த்து
என் நாட்களை நகர்த்திட
இதயம் ஏக்கம் கொள்கிறது ...

உன் கைசேரும் நாளை எண்ணி
நாளும் உன் நினைவுகளால்
உன்னவள் ....

மேலும்

தீபிகாசுக்கிரியப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2019 11:31 am

அன்பால் நீ எனை வீழ்த்தி
அரவணைத்துக்கொள்ள ,
மௌனத்தால் சில நிமிடம் பேசி ,
கண்களால் சிறுபொழுது சிறகடித்துக்கொள்ள ,
உன் முகம் பார்த்து
என் நாட்களை நகர்த்திட
இதயம் ஏக்கம் கொள்கிறது ...

உன் கைசேரும் நாளை எண்ணி
நாளும் உன் நினைவுகளால்
உன்னவள் ....

மேலும்

என் கண்கள் உன்னை தேடுகிற தகவலை
உன் இதயம் கொடுக்கவில்லையா ?
என் நினைவுகளை தொலைத்து
உன் நினைவிலே வாழும் என்னை
காண உன் கண்கள் ஏங்கவில்லையா ?

பலரும் என்னை சுற்றியிருக்க ,
பல குரல்கள் காதோரம் வருகை தர ,
பல முகங்கள் பார்த்து செல்ல ,
என் மனம் மட்டும் ஏனோ
உன்னையே தேடி வருகிறது ....

உன் முகம் என் உள்ளத்தில்
உருவமானது என்றென்றும் ...
என் உயிருள்ளவரை அழியாத ஓவியமானது ...
கொஞ்சம் வண்ணம் தீட்டிட
காதலுடன் வருகை கொடுடா
என் நினைவு திருடா ....

மேலும்

Vaalthirkku mikka nandri.... 19-Mar-2019 11:25 am
அழகான காதல் கவிதை... வாழ்த்துக்கள்... 19-Mar-2019 11:04 am
தீபிகாசுக்கிரியப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Mar-2019 5:05 pm

என் கண்கள் உன்னை தேடுகிற தகவலை
உன் இதயம் கொடுக்கவில்லையா ?
என் நினைவுகளை தொலைத்து
உன் நினைவிலே வாழும் என்னை
காண உன் கண்கள் ஏங்கவில்லையா ?

பலரும் என்னை சுற்றியிருக்க ,
பல குரல்கள் காதோரம் வருகை தர ,
பல முகங்கள் பார்த்து செல்ல ,
என் மனம் மட்டும் ஏனோ
உன்னையே தேடி வருகிறது ....

உன் முகம் என் உள்ளத்தில்
உருவமானது என்றென்றும் ...
என் உயிருள்ளவரை அழியாத ஓவியமானது ...
கொஞ்சம் வண்ணம் தீட்டிட
காதலுடன் வருகை கொடுடா
என் நினைவு திருடா ....

மேலும்

Vaalthirkku mikka nandri.... 19-Mar-2019 11:25 am
அழகான காதல் கவிதை... வாழ்த்துக்கள்... 19-Mar-2019 11:04 am

தினமும் பேசும் வார்த்தைகள் வேணாம் ,
உன்னுள் தொலையும் மௌனம் போதும் ...

நினைவில் பார்க்கும் பார்வை வேணாம் ,
நித்தமும் உன் நினைவுகள் போதும் ...

கைக்கோர்த்து சாலையில் நடக்கும் பயணம் வேணாம் ,
கனவில் வாழும் நம் காதல் போதும் ...

தினமும் உன் கையால் பூக்கள் வேணாம் ,
உன் அன்பில் பூக்கும் புன்னகை போதும் ...

எட்டி பிடிக்கும் தொலைவில் நீ வேணாம் ,
எட்டாத உயரத்தில் நீ வளர்ந்தால் போதும் ...

உலகம் பேசும் ஆயிரம் மொழிகள் வேணாம் ,
நம் உள்ளம் பேசும் காதல் மொழி போதும் ....

எங்கும் வீசும் காற்று உன்னை சேர்வது போல்
என் அன்பும் உன்னையே சுற்றும் ...

நீயில்ல வாழ்க்கை கடினமே
ஆனால் ,உன் நினைவுகள் என்றும்

மேலும்

பார்வைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரி ..... 17-Mar-2019 2:05 pm
அழகிய படைப்பு சகோதரி, வாழ்த்துகள் 17-Mar-2019 12:46 pm
Karuthirkku mikka Nandri sagothiri.... 16-Mar-2019 8:49 pm
மிகவும் அழகான கவிதை. 16-Mar-2019 8:24 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (84)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
M Chermalatha

M Chermalatha

kovilpatti
user photo

Anu

பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்

இவர் பின்தொடர்பவர்கள் (85)

இவரை பின்தொடர்பவர்கள் (87)

மேலே