சிவா அலங்காரம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சிவா அலங்காரம்
இடம்:  Dindigul
பிறந்த தேதி :  29-May-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Nov-2011
பார்த்தவர்கள்:  487
புள்ளி:  99

என் படைப்புகள்
சிவா அலங்காரம் செய்திகள்
சிவா அலங்காரம் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2019 9:37 am

வானில் சிறைபட்ட
நிலவைப் போல்
உன்னில் சிறைபட்ட
நானும் ஒளிர்கிறேன்...

மேலும்

சிவா அலங்காரம் - சிவா அலங்காரம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Dec-2017 11:59 am

எங்கே பணம்
எங்கே பணம்
தேடியே வாழ்கையும் ஓடுதே …
எந்நாள் வரும் என்றே தினம்
ஆவலில் ஏங்கியே வாழ்கிறேன் …

எங்கே பணம்
எங்கே பணம்
தேடியே வாழ்கையும் ஓடுதே …
எந்நாள் வரும் என்றே தினம்
ஆவலில் ஏங்கியே வாழ்கிறேன் …

திண்டாடும் எந்தன் வாழ்நாட்கள் யாவும்
திண்டாடத்தை போக்கிட நீயுமே வேணும்
மெல்லிய தாழினால் வறுமயில் நானுமே
வாடிட வேண்டுமா

எங்கே பணம்
எங்கே பணம்
தேடியே வாழ்கையும் ஓடுதே …
எந்நாள் வரும் என்றே தினம்
ஆவலில் ஏங்கியே வாழ்கிறேன் …

தேசப்பிதாவின் முகம் கொண்ட தாழை
என் வாழ்க்கையின் வறுமையை போக்கிட கேட்டேன்
ஒவ்வொரு கைகளில் மாறிடும் உன்னையும் காத்திட யேங்கினேன் …

எங்கே பணம்

மேலும்

அழகு.. 13-Dec-2017 7:57 am
மனிதன் பெறுமதிகள் குறித்த காகிதங்கள் மனிதனை பெறுமதி இல்லாதவனாக பார்க்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Dec-2017 7:51 pm
சிவா அலங்காரம் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2017 11:59 am

எங்கே பணம்
எங்கே பணம்
தேடியே வாழ்கையும் ஓடுதே …
எந்நாள் வரும் என்றே தினம்
ஆவலில் ஏங்கியே வாழ்கிறேன் …

எங்கே பணம்
எங்கே பணம்
தேடியே வாழ்கையும் ஓடுதே …
எந்நாள் வரும் என்றே தினம்
ஆவலில் ஏங்கியே வாழ்கிறேன் …

திண்டாடும் எந்தன் வாழ்நாட்கள் யாவும்
திண்டாடத்தை போக்கிட நீயுமே வேணும்
மெல்லிய தாழினால் வறுமயில் நானுமே
வாடிட வேண்டுமா

எங்கே பணம்
எங்கே பணம்
தேடியே வாழ்கையும் ஓடுதே …
எந்நாள் வரும் என்றே தினம்
ஆவலில் ஏங்கியே வாழ்கிறேன் …

தேசப்பிதாவின் முகம் கொண்ட தாழை
என் வாழ்க்கையின் வறுமையை போக்கிட கேட்டேன்
ஒவ்வொரு கைகளில் மாறிடும் உன்னையும் காத்திட யேங்கினேன் …

எங்கே பணம்

மேலும்

அழகு.. 13-Dec-2017 7:57 am
மனிதன் பெறுமதிகள் குறித்த காகிதங்கள் மனிதனை பெறுமதி இல்லாதவனாக பார்க்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Dec-2017 7:51 pm
முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) Bharath selvaraj மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Feb-2015 6:09 pm

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச

மேலும்

அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன ! 13-Oct-2020 1:20 pm
அருமை ... 07-Nov-2017 9:09 am
நன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm
நல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க .... 20-Aug-2015 12:50 am
சிவா அலங்காரம் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2017 10:27 pm

மழை : உன் மேனியில் சிலு சிலு சிலுவென
நான் வந்து விழுகையில் உடலெங்கும் சிலிர்த்து
காதல் தீருது ....

மண் : சில நேரம் சட சட சடவென
நீ வந்து விழுகையில் உடலெங்கும் நனிந்திட
மோகம் தீருது ....

மழை : முத்தங்கள் போதாதா .... இன்னும் வேண்டுமா ...
மண் : கொட்டட்டும் மோகம் தான் ... எந்தன் தாகம் தீரவே ....
(மழை : என் மேனியில் சிலு சிலு சிலுவென)
(மண் : சில நேரம் சட சட சடவென)

மழை : சில நாட்கள் எந்தன் காதல் இன்றி
நீயும் வாடிப் போக நானும் கண்டேன்

மண் : நீ வந்து என் மேனி நனைத்தாயடா
உன்னாலே நானின்று பிழைத்தேனடா ...

மழை : என் கண்க

மேலும்

சிவா அலங்காரம் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Apr-2017 11:34 pm

வா வா
தமிழ் புத்தாண்டே ...
வான் பொழிந்திட வருவாயே ...
எம் உழவரின் நிலங்களை நீ காப்பாயே ...
(வா வா... )

மண் மிதிக்கும் உழவனுக்கு
மழை தரவே வேண்டுகிறேன் ...
கண் விழிக்கும் சூரியனாய்
நீ விழிக்க வேண்டுகிறேண் ....

(வா வா... )

உன் மகனின் கண்ணீர்துளி
அதை நீ அகற்ற நானும் வேண்டுகிறேன் ...
உன் மகனின் புண்ணகையை
நீ மனம் குளிர ரசிக்க வேண்டுகிறேன் ....

இன்றைய விடியள் உழவன் வாழ்க்கையில்
நல்லதோர் விடியள் ஆகட்டுமே ...
மும்மாரி பொழிந்து உழவன் வாழ்க்கையும்
நல்வாழ்வு வாழ வேண்டுகிறேன் ...

இன்றைய வருடம் பிறக்கையிலே
உழவன் வழ்க்கையில் மலரட்டுமே ...

(வா வா... )

மேலும்

சிவா அலங்காரம் - சிவா அலங்காரம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Sep-2015 3:06 pm

கண்ணுக்குள்ள வந்தவளே
கண்ணில் என்னை காத்தவளே
கண்ணிரெண்டில் காதலினை சொன்னக் கிளியே

நெஞ்சுக்குள்ள உன்னை வச்சு
நான் நடந்து போகையில
சொர்க்கத்துல நடப்பது போலிருக்குதே ...

அடி மானே மானே உன்னைத் தானே ...
எண்ணி நானும் வாழ்வேன் தினந்தோரும் ...
அடி மானே மானே உன்னைத் தானே ...
எண்ணி நானும் வாழ்வேன் தினந்தோரும் ...

(கண்ணுக்குள்ள வந்தவளே ...)

கண்ண பாத்ததுல பேச தோனவில்லை
நாலும் பாத்து சொக்கிப் போகுறேன் ...
கானும்பொழுது எல்லாம் நீயும் பேசையில
கேட்டு நானும் திக்கிப் போகுறேன் ...

கானாத பார்வையெல்லாம்
நீயுன்தான் பார்த்ததுல நாளும்
தூக்கம் கெட்டுப் போகுது ...
கண்ணால நீயும் பேச
காயங்கள

மேலும்

மிக்க நன்றி Jinna மற்றும் Mohamed Sarfan ஐயா அவர்களுக்கு.... 07-Sep-2015 3:16 pm
நல்ல பாடல்... நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 06-Sep-2015 12:40 am
அழகான பாடல் ரொம்ம நல்லாயிருக்கு 06-Sep-2015 12:32 am
சிவா அலங்காரம் - lambaadi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Apr-2014 12:31 pm

தமிழ்த்தாயே !
உன் ஒரு பகுதி பிள்ளைகளின்
சுதந்திரக் காற்று
பிறருணர முடியா
சாணக்கியத்துடன்
சர்வ ஜாக்கிரதையாக
கொடுங்கோலர்களின்
அரசியல் பத்தாயத்தில்
சிறை வைக்கப்பட்டுள்ளது !

அவன் சந்ததியரின்
கருவறுப்பு அறுவடைக்கான
கதிரருவாள்
சர்வதேசச் சதிகாரர்களின்
உலையில் உற்பத்தியாகிறது !

அவன் கல்லறைக்கான
செங்கற்கள்
கொல்லாமை போதித்த
பௌத்தச் சூளையில்
சுடப் படுகிறது !

அவன் விடியல்கள்
சில துரோகச் சூரியன்களின்
கறுப்புக் கரங்களால்
களவாடப்பட்டு -
பூகோள வரைபடத்தின்
தென் கோடியில்
சீதை சிறைவைக்கப்பட்ட
தீவிலோரிடத்தில்
சிதையில் வைக்கப்பட்டுள்ளது !

அவனது செக்குமாட்டுழ

மேலும்

அவன் கல்லறைக்கான செங்கற்கள் கொல்லாமை போதித்த பௌத்தச் சூளையில் சுடப் படுகிறது ! நெஞ்சம் கணக்கிறது நண்பரே. இந்நிலை மாறட்டும் 11-Jun-2014 8:49 am
அருமை கவிஞரே ......... வார்த்தைகள் நெகிழ வைக்கிறது .... 15-Apr-2014 1:55 pm
விடியல் விரைவில் வர தொழுவோம் நன்றி தோழமையே 15-Apr-2014 12:49 pm
அர்த்தங்கள் ஆயிரம்!அவலக் குரல்கள் ஆயிரம்!!விடியல் என்றோ?? மிக அருமை தோழரே!!! 15-Apr-2014 10:21 am
சிவா அலங்காரம் - சித்ராதேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Apr-2014 10:03 pm

ஏர் பிடித்த என் வாழ்வு
ஏற்ற மேதும்காணவில்ல...
மனந் தவிக்கும் என்வாழ்வில்
மாற்ற மேதும் நிகழவில்ல....
உழைப் பென்னும் விதை போட்டு
வியர்வை என்னும் நீர் பாய்ச்சி
நம்பிக்கை உரம் போட்டென்...
மாரி பொய்த்து போச்சு
போரும் வத்திபோச்சு
வட்டி பணம் குட்டிப் போட்டு
வம்படியாய் வளர்ந்து நிற்க
முதலுக்கே மோசாமாச்சு
மகசூலும் சுருங்கிப் போச்சு....
கந்து வட்டி காரன் வந்து
தோளில் துண்டு போட்டு
வசப் பாடி போயிருக்கான்
வச்ச நகைக்கு
வட்டி கட்ட வேணு முன்னு
நோட்டீசு வந்திருக்கு...
படிப்புக்கு பணம் கட்ட
நாளைக்கு தான் கடசி தேதி
அரும மக அழுது போச்சு
பங்காளி கல்யாணம்
பத்திரிகை வந்திருக்கு
கா சவரன்

மேலும்

தங்களை போல உவமை எல்லாம் எனக்கு வராது சகோ. எளிய என் கவிதையை வாழ்த்தியமைக்கு நன்றி.. 03-Apr-2014 6:33 pm
கருத்திற்கும் தேர்விற்கும் நன்றி சகோ... 03-Apr-2014 6:19 pm
உண்மை வாழ்க வளமுடன் 03-Apr-2014 2:01 pm
மிக அருமை ............. எளிமையான வார்த்தைகளில் அருமையான கவிதை ............ 03-Apr-2014 1:10 pm
சிவா அலங்காரம் - மருத்துவ குறிப்புகள் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
02-Apr-2014 11:04 am

புகை பழக்கத்தை நிறுத்தியவுடன் உடலில் ஏற்படும் நன்மைகள்

மேலும்

சிவா அலங்காரம் - k muralitharan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
02-Apr-2014 4:37 pm

தமிழனுக்குரிய எண்கள் ஒரு போதும் மறக்காதிர்கள்

மேலும்

சிவா அலங்காரம் - உமர் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
03-Apr-2014 10:53 am

நவீன உலகம்!

மேலும்

navina உலகம் navinamai மறீய manithargal 03-Apr-2014 4:22 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

இவர் பின்தொடர்பவர்கள் (12)

கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
Rajankhan

Rajankhan

வேடந்தாங்கல்

இவரை பின்தொடர்பவர்கள் (12)

Rajankhan

Rajankhan

வேடந்தாங்கல்
poet vamshi

poet vamshi

srilanka
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
மேலே