சிவா அலங்காரம்- கருத்துகள்

மிக்க நன்றி Jinna மற்றும் Mohamed Sarfan ஐயா அவர்களுக்கு....

அருமை கவிஞரே ......... வார்த்தைகள் நெகிழ வைக்கிறது ....

மிக அருமை ............. எளிமையான வார்த்தைகளில் அருமையான கவிதை ............

மிக மிக அருமை ........... படைப்பு மிக சிறப்பு ...........

இதற்க்கு அப்பாற்பட்ட வார்த்தைகளை தேடவே முடியாது மிக மிக அருமை ........

என் புதிய படைப்பான "செந்தமிழ் பட்டு" க்கு தங்கள் கருத்தை தெருவியிங்கள் தோழி .

நல்ல படைப்பு. இன்னும் சிந்திக்கலாம் இதை பற்றி. கவிதை இன்னும் அழகாகும்.

மிக அருமை ....
அவர்களை கொத்தடிமை யாக்கும் முதலாலிக பற்றி எதிர்பாக்கிறேன் ... உங்களின் அடுத்த படைப்பில் ...

சூப்பர் .... நன்றாக இருக்கிறது ...

அருமையான ரசனை ... உண்மையனாதும் கூட ...

மிக அருமை ...

சொல்வதற்கு வார்த்தை இல்லாதபோதும்... இந்த கவி சிற்பத்தை மிக அழகாக செதுக்கியுள்ளீர்கள் ....

வார்த்தைகள் ஒவோவோன்றும் கொடூரகாரர்களை பதம் பார்க்கிறது..

மிகவும் அருமையான கவிதை ...

கருது தெரிவிக்கும் அளவுக்கு எனக்கு அனுபவம் இல்லை இருந்தாலும் உங்கள் கவிதை மிக அருமை நண்பரே ...

மன்னிக்கவும்!.
அது தஹி அல்ல தீ சின்ன வார்த்தை பிழை...


சிவா அலங்காரம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே