kathal
எது காதல்? என்ன காதல்?
எதில் காதல் ? எங்கு காதல்?
விடைகள் தருமா இந்த பாடல்
ஓயாமல் நினைத்தால் வந்திடுமா?
உறங்காமல் அழைத்தால் பிறந்திடுமா?
சில நேர பார்வைகள் சொல்லிடுமா?
பல நேர வார்தைகள் உணர்த்திடுமா?
உதிரம் கொட்டிய கடிதமா காதல்??
உதிருந்து போகும் பூக்களா காதல்??
கைகள் கோர்த்து நடப்பதா காதல்?
கண்ணீர் தூளிகளை சுமப்பதா காதல்??
சொல்வதா காதல் செய்வதா காதல்!!!
உயிரில் கலப்பதே காதல்!!!
உண்மையில் உணர்வதே காதல்!!!!!!

