ஹைக்கூ 1

வானில் சிறைபட்ட
நிலவைப் போல்
உன்னில் சிறைபட்ட
நானும் ஒளிர்கிறேன்...

எழுதியவர் : சிவா அலங்காரம் (20-Jan-19, 9:37 am)
சேர்த்தது : சிவா அலங்காரம்
பார்வை : 369

மேலே