பாரதி நீரு - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : பாரதி நீரு |
இடம் | : கும்பகோணம் / புதுச்சேரி |
பிறந்த தேதி | : 04-Mar-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 2363 |
புள்ளி | : 1224 |
” பாரதி சின்ன பயல் ”
https://www.facebook.com/bharathi.neeru
bharathiselvaraj.blogspot.in
9003719285
❤
நீ!
சாலை விதிகளை
மதிப்பதாய் நினைத்து கொண்டு
இட புறச்சாலையில் நடக்கையில்
(தன்)விதிகளால் நோகின்றன
வல புறச்சாலைகள்...💕
❤
பாரதி நீரு... ✍
❤
நீ!
சாலை விதிகளை
மதிப்பதாய் நினைத்து கொண்டு
இட புறச்சாலையில் நடக்கையில்
(தன்)விதிகளால் நோகின்றன
வல புறச்சாலைகள்...💕
❤
பாரதி நீரு... ✍
என் மீதான கோபத்தால்
உன் இதழ் கடக்காமல்
சிக்கி தவிக்கும் வார்த்தைகளினால்
பிரசுவிக்கும் மெளனங்களின்
வலி புரிகிறது எனக்கு
உன் மீதான அன்பினால்
என் இதழ் கடக்காமல்
சிக்கி தவிக்கும் வார்த்தைகளினால்
பிரசுவிக்கும் மெளனங்களின்
வலி புரியாதா உனக்கு
நீ பேசா நொடிகள் போல்
நீ கேட்கா நொடிகளும்
மீள முடியா சாபம் தான்
இப்பிரபஞ்சத்தில் எனக்கு...
→பாரதி நீரு←
ஹைக்கூ - ஐந்து
---------------------------
மூச்சு திணற திணற
இரவில் அடிக்கிறார்
கொசு மருந்து
--------
பொருள் விற்றபின்
அடிக்கடி வழுக்கி விழுகிறார்
வாழைப்பழ வியாபாரி
--------
கதவு மூடிய பின்
மெல்ல பதுங்குகிறது
தூக்கம்
--------
பூசாரி அறையில்
காற்றோடு வருகிறது
பேய் மழை
--------
சுத்தி பார்த்து
குழி பறிக்கிறான்
முதல் பந்தியில்
-J.K.பாலாஜி-
என் மீதான கோபத்தால்
உன் இதழ் கடக்காமல்
சிக்கி தவிக்கும் வார்த்தைகளினால்
பிரசுவிக்கும் மெளனங்களின்
வலி புரிகிறது எனக்கு
உன் மீதான அன்பினால்
என் இதழ் கடக்காமல்
சிக்கி தவிக்கும் வார்த்தைகளினால்
பிரசுவிக்கும் மெளனங்களின்
வலி புரியாதா உனக்கு
நீ பேசா நொடிகள் போல்
நீ கேட்கா நொடிகளும்
மீள முடியா சாபம் தான்
இப்பிரபஞ்சத்தில் எனக்கு...
→பாரதி நீரு←
உன்னிடம்
சொல்ல முடியா வார்த்தைகள்
என்னை மேலும் மேலும்
ரணமாக்கி கொண்டிருக்கிறது
ஏன் அர்த்தமுள்ள வார்த்தைகளை
அர்த்தமற்று போக வைக்கிறாய்
செவி வழி வரும் முன்பே...
தொலைப்பதற்கும் இழப்பதற்கும்
மனமில்லை என்னில்
உன்னில் எப்படியென்பது
புரிய வைப்பாயா சொல்...
நான் டைரி என்றால்
நீர் மை தொட்டு உன் கை பட்டு
இன்னும் எழுதப்படாமால் கிடக்கும்
என் வெண்ணிற பக்கங்களை
என்ன செய்வாய் சொல்
கிழிப்பாயா எரிப்பாயா
பதில் ஒன்று தருவாயா
இல்லை இதையும் மனமின்றி
செவி கேளாமல் கடப்பாயா...
ஒரு முறையாவது பேசிவிடு
சுற்றி தீவு போல் கிடக்கும்
அந்த வார்த்தைகளுக்காவது
ஒரு தீர்வு பிறக்கட்டும்...
💜
💜
✨ கல்லூரி காலத்து
✨ நாட்குறிப்பை ஏதேச்சையாக
✨ புரட்டுகையில்
✨ நண்பர்களோடும்
✨ கல்லூரி கால
✨ நினைவுகளோடும்
✨ வந்து போகிறாள்
✨ என் முதல் காதலி...✍
💜
❤
உன்னிடமிருந்து
இன்னும் பதில் வராத
குறுஞ்செய்திக்கு தான்
விழித்து கிடக்கிறது
என்னிரவு ஆழிசை...
❤
பாரதி நீரு...
💜💜💜
ஓரு குளிர்ந்த ஓடையில்
இரு கை குவித்து
அள்ளுகிறேன் நீரை
புரவியாய் வேகமெடுத்து
ஓடுகின்றன
கைகளை தழுவியபடி
கைகளுக்குள் சிக்காத நீர்
அள்ளிய நீரின் குளுமை
என்னுள் முழுவதுமாய் பரவுகிறது
சிறு நொடிக்குள்
இன்று வரையில்
எப்போதும் என் கைகளுக்கு
சிக்காத வானம்
என்னிரு கைகளுக்குள்
நீரில் படர்ந்து கிடக்கிறது
இப்போது நீலம் பூத்து
இதற்கிடையே
என் விரல்கள் பிளவில்
சன்னம் சன்னமாக
கசியும் நீரால்
கழுவபடுகிறது கால்கள்
கைகளுக்குள் கிடந்த
மிச்ச நீரை அந்த
ஓடைக்குள் கொட்டினேன்
தற்போது மீண்டும் இருகைகளை
குவித்து பார்க்கிறேன்
வானம் புலப்படவில்லை
கைகளுக்குள்
புலப்படாத
பாக்யாவில்
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை
கடல் கைமூடி மறைவதில்லை
என்று எழுதிய கவிஞர் அடைப்பட்டது கண்ணாடி குவளைக் குள்ளே பிணமாக !
மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தெரியும்
முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று
எழுதிய கவிஞர் தன் மகளுடன் சிரித்து பேசாமல் சிறகடித்து மறைந்து விட்டார்
காமத்தின் கதவுகளை உடைத்து பல அப்பாக்களுக்கு ஆசானாக !
மழை மட்டுமா அழகு
சுடும் வெயில் கூட ஒரு அழகு
என்று எழுதிய கவிஞர்
மழையை மட்டும் நேசிக்காமல் வெயிலையும் நேசித்த இந்த ஈர இதயம் ஈர மணல் படுக்கையில் வெயிலின் த
நகர வீதிகளில்
விடியல் கருக்கலில்
மூன்று வருடமாய்
காலை நடையில்
கைத்தடி ஊன்றியபடி
எதிரில் வரும் முதியவரின்
முகந்தெரியா விட்டாலும்
புன்முறுவல் செய்வதை
உயரும் வலதுகை வணக்கம்
உணர்த்தும்..
மூன்று நாட்களாக
அவரது கைத்தடியோசைதான்
கடந்து செல்கிறது..
வழக்கமாய் உயர்கிறது
காலை வணக்கம்
சொல்ல எனது
வலது கை..