ஹைக்கூ _ஐந்து

ஹைக்கூ - ஐந்து
---------------------------
மூச்சு திணற திணற
இரவில் அடிக்கிறார்
கொசு மருந்து
--------
பொருள் விற்றபின்
அடிக்கடி வழுக்கி விழுகிறார்
வாழைப்பழ வியாபாரி
--------
கதவு மூடிய பின்
மெல்ல பதுங்குகிறது
தூக்கம்
--------
பூசாரி அறையில்
காற்றோடு வருகிறது
பேய் மழை
--------
சுத்தி பார்த்து
குழி பறிக்கிறான்
முதல் பந்தியில்

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (3-Oct-17, 10:29 pm)
சேர்த்தது : J K பாலாஜி
பார்வை : 486

சிறந்த கவிதைகள்

மேலே