என் முதல் காதலி

💜
💜
✨ கல்லூரி காலத்து
✨ நாட்குறிப்பை ஏதேச்சையாக
✨ புரட்டுகையில்
✨ நண்பர்களோடும்
✨ கல்லூரி கால
✨ நினைவுகளோடும்
✨ வந்து போகிறாள்
✨ என் முதல் காதலி...✍
💜

எழுதியவர் : பாரதி நீரு (24-Sep-17, 2:19 am)
பார்வை : 322

மேலே