தேவதைக்காரி

உன் சொற்களுக்கிடையே
சிதைப்பட்டு போன
என் வாழ்வை
திரும்பி பார்க்கிறேன்
மிஞ்சிய உன் நினைவுகளோடு....
இப்போது தான் புரிகிறது
பல யுகங்களை
நான் கடந்து வந்திருப்பது....✍
உன் சொற்களுக்கிடையே
சிதைப்பட்டு போன
என் வாழ்வை
திரும்பி பார்க்கிறேன்
மிஞ்சிய உன் நினைவுகளோடு....
இப்போது தான் புரிகிறது
பல யுகங்களை
நான் கடந்து வந்திருப்பது....✍