தேவதைக்காரி

நீ
என்
நெற்றி பொட்டில்
முத்தமிடுகையில்
வெப்பச்சலனம்...✍


தேவதைக்காரி...

எழுதியவர் : பாரதி நீரு (24-Sep-17, 2:13 am)
பார்வை : 94

மேலே