தேவதைக்காரி✍

கண்ணிமை நான்கும்
மூடிக்கொள்ள போகிறேன்
விடிவதற்குள் வந்து போ
கனவிலாவது....

தேவதைக்காரி....✍

எழுதியவர் : பாரதி நீரு (24-Sep-17, 2:01 am)
பார்வை : 79

மேலே