அவன் மீது விழுந்து மழைத் தூறல்கள்

நீண்ட நெடிய அந்த
சாலையில் விழுந்து
மரணித்த மனிதனொருவனை
கடந்த மனிதர்கள் மத்தியில்
எழுப்பி கொண்டிருந்தது
அவன் மீது விழுந்து
மழைத் தூறல்கள்...


பாரதி நீரு...✍

எழுதியவர் : பாரதி நீரு (24-Sep-17, 1:57 am)
பார்வை : 96

மேலே