புதுமை பெருமை

டேய் இந்த ஊரில் பெருமை தரும்


புதுமையைச் செய்ய எவனால முடியும்?


என்னால் தாண்டா அது முடியும்.


@@@@@@

என்னடா சுக்ரீஷ் உன்னால் தான் முடியும்?

@@@@@@@

நம்ம ஊரில் ஒரே பேருள்ளவங்க பல பேரு


இருக்கிறாங்க.

@@@@@@@

ஆமாம். ஒரு தெருவில் இரண்டு மூன்று,


பிரியா. இரண்டு மூன்று கார்த்தி. இப்படித்


தான் தனித் தன்மை இல்லாமல் ஒரே

பேரை ஊரில் பல பேர் இருக்கிறாங்க.

எல்லாம் இந்திப் பேருங்க தான். நானும்

என் பையனுக்குப் புதுமையான இந்திப்

பேரைக் கண்டு பிடிச்சு அந்தப் பேரை


அவனுக்கு வச்சுட்டேன்.

@@@@@@

என்ன பேருடா?

@@@@@@@

ஒரு பேருக்குப் பின்னாடி வைக்கிற பேரு

என் கண்ணில் பட்டுச்சு. அந்தப் பேரையே

அவனுக்கு வச்சுட்டேன்.

@@@@@@@

என்ன பேருடா. சொல்லுடா

@@@@@@@@

புக்கான். உலகத் தமிழர் யாரும் அவுங்க

பையனுக்கு வைக்காத பேருடா.

@@@@@@

ஆமாண்டா. நானும் இந்தப் பெயரைப்

இப்பத்தான் கேள்விப்படறேன். ஸ்வீட் இந்தி

நேம். புக்கான் சிந்தாபாத்து.

எழுதியவர் : மலர் (13-Jul-25, 7:22 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : puthumai perumai
பார்வை : 18

மேலே