உனக்கு எதற்கு விதிகள்



நீ!
சாலை விதிகளை
மதிப்பதாய் நினைத்து கொண்டு
இட புறச்சாலையில் நடக்கையில்
(தன்)விதிகளால் நோகின்றன
வல புறச்சாலைகள்...💕



பாரதி நீரு... ✍

எழுதியவர் : பாரதி நீரு (9-May-18, 2:08 am)
சேர்த்தது : பாரதி நீரு
பார்வை : 177

மேலே