காதல்
ஒருமுறை என்னைப்பார்த்து
என்னிடம் நான் மட்டும்
கேட்கும்படி என் காதில்
வந்து கூறிவிடு, "நீ தான்
என்னவள் , உன்னை நான்
காதலிக்கிறேன்" என்று
அது ஒன்றே போதும்,அது
தரும் இன்பத்திலேயே
காலமெல்லாம் வாழ்ந்திடுவேனே நான்
உந்தன் காதலியாய், உந்தன் காதலியாய்
மட்டுமே.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
