தலையணைகள்

இரவு நேரத் தலையணைகள்
உனக்கு வியர்வையாலும்
எனக்குக் கண்ணீராலும்
நனைகின்றன.

எழுதியவர் : காஞ்சி கவிதாசன் (9-May-18, 4:24 am)
சேர்த்தது : RAJA A_724
Tanglish : thalaiyanaigal
பார்வை : 65

மேலே