காலேஷ் கையேஷ்

வாய்யா வக்கேஷ், நல்ல விசயமாத்தான் நீ


எங்கிட்ட எப்பவுமே வருவ. என்ன விசயம்னு

சொல்லுய்யா


@@@@@@@


ஐயா, குடும்ப சோசியரே, எம் பையன்

வகிடேஷு மனைவிக்கு இரட்டைப் ஆண்

குழந்தைகள் பிறந்திருக்குதுங்க.

இந்தாங்க. இந்தக் குறிப்பப் பார்த்து

சாதகம் எழுதி, பேரும் வச்சிடுங்க.

@@@@@@@@@

(சோதிடர் கொஞ்ச நேரம் கூட்டிக் கழிச்சுப்

பார்த்தபின்)

உன் பேரன்கள் பொறந்த நேரம் ரொம்ப

நல்ல நேரம். நான் சமீபத்தில் கேரளா

போயிட்டு வந்தேன். அங்கே 'காலேஷ்'னு

ஒரு பையன் பேரு. அந்தப் பேரை முதலில்

பொறந்த பையேனுக்கு வச்சிடுங்க.

இரண்டாவது பொறந்த பையனுக்கு......

......

@@@@@@@

'கையேஷ்'னு வச்சிருலாமுங்களா

சோதிடரே?

@@@@@@


நான் சொல்ல நெனச்சதைச் சரியாச்

சொல்லிட்ட நீயே. 'ஷ்'ல ஆரம்பிச்சாலோ

அல்லது முடிஞ்சாலோ அது கண்டிப்பா

இந்திப் பேராத்தான் இருக்கும். சந்தேகம்

வேண்டாம். காலேஷ், கையேஷ். உன்

பேரன்களுக்குப் பொருத்தமான பேருங்க.

எழுதியவர் : மலர் (21-Mar-25, 1:06 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 9

மேலே